Saturday, October 3, 2009

பிட்டு - 61

1. என்ன உங்க பையன் உங்களையே கோவிந்தான்னு கூப்பிடுறான் ?

நான்தான் சொன்னேனே பேர் சொல்ல ஒரு பிள்ளை இருக்கான்னு...

==========

2. போர் முழக்கம் செய்தாயிற்று. .. இன்னும் படை வீரர்கள் போருக்குக் கிளம்பவில்லையே. .. ஏன் ?

அவர்களது உயிருக்கு நாம் இன்னும் இன்ஷூரன்ஸ் எடுத்துத் தராததால் ஸ்டிரைக் செய்கிறார்கள் மகாராஜா.

==========

3. மூத்தவனான உனக்கு இன்னும் கல்யாணம் ஆகலே, உன் தம்பிக்குக் கல்யாணம் ஆயிடுச்சாமே ?

அவன் பஸ் டிரைவர். ஓவர் டேக் பண்ணியே பழக்கம்.

==========

4. அவனை நாயேன்னு திட்டினது தப்பாப் போச்சு.

ஏன், என்ன ஆச்சு ?5. இப்ப டெலிபோன்ல நீங்க உங்க மனைவிகிட்டேதானே பேசினீங்க ?

ஆமாம் எப்படிக் கண்டு பிடிச்சீங்க ?

தலையை ஆட்டிக்கிட்டே பேசினீங்களே.. .

==========

6. என்னங்க.. . நானும் 3 மாசமா நாய் மாதிரி கத்திக்கிட்டுக் கிடக்கேன். கழுத்துக்கு ஒரு செயின் வாங்கித் தரக்கூடாதா ?

==========

7. ஆபரேஷன் முடிந்து மறுபடியும் செக்கப்புக்கு வரணுமா டாக்டர் ?

அதுக்கெல்லாம் அவசியமே இருக்காதுங்க.

==========


அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்கு:


8. அந்த டைரக்டர் என்ன, நடிகையோட வயித்தையே பார்த்துக்கிட்டு இருக்காரு.. ?

தொப்புள் காட்சி எடுக்க லொகேஷன் பார்க்கறாரு.. .

No comments:

Post a Comment