1. எந்த சூழ்நிலையிலும் அந்த டாக்டர் ஆபரேஷனை நிறுத்தமாட்டார்
பேஷண்ட் இறந்துட்டாகூட ஆபரேஷனை முடிச்சுட்டுத்தான் வருவார்
==========
2. நான் போனவாரம் மெகா சீரியல் பார்த்துகிட்டு இருக்கும்போது என் கணவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது
ஐயோ அப்புறம் ?
அநியாயமா அந்த ஒரு நாள் என்னால சீரியல் பார்க்க முடியாமப் போச்சு!
==========
3. போன வருஷம் டைரி தரலைன்னு வருத்தப்பட்டீங்களே ..!
ஆமாம் சார் இந்த வருஷம் கிடைக்குமா ?
இந்தாங்க... போன வருஷத்து டைரி!
==========
4. எதுக்காகடா திருடன் கிட்டே கல்லாப்பெட்டி சாவியைக் கொடுத்தே ?
நீங்கதானே முதலாளி புத்தாண்டு அன்னிக்கி யார் என்ன கேட்டாலும் இல்லை-ன்னு சொல்லக் கூடாதுன்னீங்க!
==========
5. உலக அழகிப் போட்டியில கலந்துக்கிட்ட ஒரு பொண்ணு தோத்துப்போனது தெரிஞ்சதும் பயங்கரமா அழுதுக்கிட்டே இருந்தாளாம்.
ஐயையோ... அப்புறம்...?
உலக அழுகின்னு பட்டம் கொடுத்துட்டாங்களாம்
==========
6. அந்தாளு செருப்பு வாங்கறதுக்குக்கூட ஜோசியரை அழைச்சிட்டுப் போவாரு.
எதுக்கு..?
ஜோடிப் பொருத்தம் பார்த்து வாங்கறதுக்குத்தான்.
==========
7. எதுக்குய்யா ஒருத்தன் போட்டோவை மட்டும் இவ்ளோ சின்னதா ஒட்டி வெச்சிருக்கே...?
அவன் கரெக்டா மாமூல் கொடுத்துடறான் சார்.
==========
அப்புறம் இன்றைய மெகா பிட்டு ஜோக்:
8. என் மனைவி நான் கூப்பிட்டா எங்கிருந்தாலும் ஒடி வந்துடுவா
இப்ப எங்க இருக்காங்க ?
குளிச்சுகிட்டு இருக்கா
கூப்பிடுங்களேன் பார்ப்போம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment