காபி ராகத்துலே பாட்டு வேணுமாம்
==========
2. புது வருஷ தள்ளுபடி விற்பனைல உங்க மனைவிக்கு ஏதாவது வாங்கி கொடுத்தீங்களா...?
மிக்ஸி வாங்கினேன்...
உங்களுக்கு சரி, உங்க மனைவிக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கலையா.. ?
==========
3. இன்றைய டான்ஸ் புரோக்ராமுக்கு அந்த அரசியல்வாதியைத் தலைமை தாங்கக் கூப்பிட்டது தப்பாப் போச்சு.
ஏன் ?
ஜதி ரொம்ப முக்கியம்னு சொல்றதுக்குப் பதிலா ஜாதி ரொம்ப முக்கியம்னு சொல்றார்.
=========
4. சின்ன ஆபரேஷன்தான்... பயப்பட வேண்டாம்.
டாக்டர் பெரிய ஆபரேஷன்னு சொன்னாரே...?
டாக்டருக்கு இது பெரிய ஆபரேஷன்!
==========
5. நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.
ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?
நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!
==========
6. டாக்டர், பயங்கர முதுகுவலி... என்ன பண்ணலாம்...?
தைலம் அப்ளை பண்ணுங்க...
அப்படியும் வலி போகலேன்னா...?
லீவுக்கு அப்ளை பண்ணுங்க.
==========
7. அந்த டாக்டர் பேஷண்ட்டுகிட்டே நைஸh பேசி, ஐஸ் வெச்சு ஆபரேஷனுக்கு முன்னாடி ஃபீஸை வாங்கிடுவாரு!
ஏன் அப்படி..?
ஆபரேஷனுக்கு அப்புறம்னா, அவரால ஐஸ் மட்டும்தான் வைக்க முடியும்... ஃபீஸை வாங்க முடியாதே!
==========
இன்றைய மெகா ஜோக்:
அதுக்கு அவர், "எனக்கும் வாங்கிக் குடுக்கலாம்னு ஆசைதான். ஆனா அவங்க வாங்கிக்குவாங்களோ மாட்டாங்களோன்னுதான் பயமாயிருக்கு" அப்படின்னிருக்கார்.
ஒருதரட மனைவி : ஏங்க நீங்களும் இருக்கீங்களே பக்கத்துக்கு வீட்டுல பாருங்க ... அவரு அலுவலகத்துக்கு போகும் போது எல்லாம் அவரு போண்டட்டிக்கு முத்தம் கொடுத்துட்டு போறாரு.
ReplyDeleteகணவர் : எனக்கும் ஆசைதான் அவங்க ஒன்னும் சொல்ல மாட்டாங்களா